ஈழ மக்கள் ஜயநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட மாநாடு நாளை!

Saturday, November 2nd, 2019

ஈழ மக்கள் ஜயநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட மாநாடு 03.11.2019  ஞாயிற்றுக்கிழமை  காலை 10.00 மணிக்கு வவுனியா குருமன்காடு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குறித்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


எமக்கென்று வாக்களிக்கப்பட்ட பூமியில் நித்திய சமாதானமும் நீடித்த மகிழ்ச்சியும் நிலவட்டும் – நத்தார் வ...
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுத் தூபி அமைக்கப்பட வேண்டும் என்கிறார் அமைச்சர் டக்ள...
காவலூர் - காரைநகர் - ஒழுங்குபடுத்தப்பட்ட படகுச் சேவை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும் - அமைச்சர்...