30 ஆம் திகதிய இலங்கை – இந்திய துறைசார் தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை தொடர்பாக முன்னேற்பாட்டில் அமைச்சர் டக்ளஸ்!
Monday, December 21st, 2020
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகளை நிறுத்து நோக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டு நாடுகளுக்குமிடையிலான துறைசார் தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, கடற்றொழில், வெளிநாட்டு அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்
Related posts:
கிட்டங்கிப் பாலம் புனரமைக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
எமது பூர்வீக இருப்பிடங்களை பாதுகாத்து தாருங்கள் : டக்ளஸ் எம்.பி.யிடம் பாதிக்கப்பட்ட குருநகர் பகுதி ம...
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் இடையே விசேட சந்திப்பு!
|
|
|


