இரணைமடு அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை திறந்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Sunday, December 29th, 2019
வடக்கின் பாரம்பரிய ஊட்டச்சத்துள்ள உணவுகளை எமது எதிர்கால சந்ததியினரும் உண்ணவேண்டும் என்ற நோக்கில் கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள
அம்மாச்சி பாரம்பரிய உணவு விற்பனை நிலையத்தை கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பித்து சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டி திறந்துவைத்தார்.
இன்றுகாலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது
வடக்கின் பாரம்பரிய உணவுகளைக் மையமாகக் எமது மக்களுக்கு வழங்கும் முகமாக இந்த பாரம்பரிய உணவகம் திறந்துவைக்கப்பட்டது.
இதன்போது மாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார் பிரதி பணிப்பாளர் நந்தகுமார்
மாவட்ட பதில் அரச அதிபர் சத்தியசீலன்
நீர்ப்பாசன பணிப்பாளர்க்கள் பிரதி பணிப்பாளர்கள்.பொறியியலாளர்கள் விவசய மக்கள் விவசா திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
்.
Related posts:
யாப்பியலாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளளனர் என்பதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும் - டக்ளஸ் எ...
வழமைக்கு திரும்பியது பாதை போக்குவரத்து ஊர்காவற்துறை – காரை மக்கள் அமைச்சர் தேவானந்தாவிற்கு நன்றி தெ...
கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினையை தீர்க்க அமைச்சர் டக்ளஸ் முயற்சி!
|
|
|


