அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் ஜூலை மாதத்திற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
Thursday, July 4th, 2024
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஜூலை மாதத்திற்கான முதலாவது கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (04.07.2024) இடம்பெற்றது.
இதன்போது, மத்திய அரசாங்கத்தினாலும் மாகாண நிர்வாகத்தினாலும் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தன.
அதேநேரம் மாவட்டத்தில் தனியார் முதலிட்டுடன் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள காற்றலை மீன் உற்பத்தி திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதிக்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டும் ஆரயப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மாதகல் பிரதேச மீன்பிடி இறங்கு துறைகளை புனரமைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டுகளும் மக்களின் நலன்சார்தவை அல்ல - அமைச்சர் டக்ள...
யாழ் கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்களின் ஒரு தொகுதி காணிகள் இராணுவத்தினரால் விடுவிப்பு! ......
|
|
|
முன்னாள் போராளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதிலுள்ள தடைகள் என்ன? நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்...
சம்பூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்க...
சட்டவிதிகளை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் பணிகளில் இருந்து ஒதுங்கி வேறு துறைகளுக்கு செல்வது சிறந்தது...


