அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் கடல் பாசி செய்கையை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலையை வழங்கிவைப்பு!
Friday, December 18th, 2020
நயினாதீவு கடல் பிரதேசத்தில் கடல் பாசி செய்கையை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று வழங்கி வைத்தார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகாரசபைமயினால் ஒதுக்கப்பட்ட தலா ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகளை தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முழங்காவில் செபஷ்ரியார்புர மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் விடுத்துள்ள கோரிக்கை!
முல்லை மாவட்டத்தில் அவசர தீர்வு காணவேண்டிய கடற்றொழில்சார் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தலைம...
கிளிநொச்சி தம்பகாமம் தும்புத் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஆகியோரா...
|
|
|


