அத்தானி நிறுவனத்தின் அதிகாரிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!
Wednesday, January 4th, 2023
இந்தியாவின் அத்தானி நிறுவனம் இலங்கையில் மேற்கொள்ளவுள்ள மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பாக, அத்தானி நிறுவனத்தின் அதிகாரிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினர்.
மாளிகாவத்தையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த ஆகியோரும் கலந்து கொண்டனர். – 04.01.2023
Related posts:
வதிரி மெ.மி.த.க பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பாடசாலை கல்விச் சமூகம்...
ஊரடங்கு நேரத்தில் பிடிக்கப்படும் கடலுணவுகளை இறக்குவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் நடவடிக்கை – அமைச்ச...
ஜனாதிபதியின் யாழ் வரவை முன்னிட்டு அமைச்சர் டக்ளஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!
|
|
|
யாழ் மாநகர சபை பணியாளர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு டக்ளஸ் தேவானந்தா வலியு...
ஒட்டுசுட்டானுக்கும், மருதங்கேணிக்கும் புதிதாக இரண்டு பிரதேச சபைகள் அமைக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவ...
புதிய அரசியல் அமைப்பு முறை அமுலுக்கு வரும் என மக்கள் நம்பவில்லை - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ச...


