பாடப்புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா?

அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும் பாடப்புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலர் தெரிவித்துள்ளார்.
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் இந்த விற்பனை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.ஆனால் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் ஐ.எஸ்.கே.பி.இலங்கசிங்க இதனை மறுத்துள்ளார்.
Related posts:
குடாநாட்டில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு!
கொறோனா வைரஸ் எதிரொலி : இலங்கையில் முகத்திரைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு!
இலங்கையின் சட்டமா அதிபராகும் தமிழர்!
|
|