சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு STF பாதுகாப்பு – பொலிஸ்மா அதிபர்!
Saturday, November 3rd, 2018
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பொலிஸ் அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு வழங்குமாறு கோரியதுக்கு அமைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நல்லூர் மக்களின் அரசியலின் குரலாக ஒலித்தவர் மறைந்து 20 ஆண்டுகள்!
உலக நாட்டு தலைவர்களை ஜனாதிபதி நேரில் சந்தித்ததால் தான் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது - நித...
வடக்கில் கண் சுகாதாரம் தொடர்பில் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்!
|
|
|


