தாதியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 63ஆக அதிகரிக்க தீர்மானம்!

தாதியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 63ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தாதியர்களின் தற்போதைய ஓய்வூதிய வயதெல்லை 60ஆக உள்ளமை குறிப்பிடத்தக்ககது.
Related posts:
நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் தேசிய அழிவை சந்திக்க நேரிடும் -ஜனாதிபதி எச்சரிக்க...
நிரந்தர தீர்வுகளை வென்றெடுத்துத்தரும் வல்லமை கொண்ட தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - ஈ.பி.டி.பியின்...
கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் 11 பேர் பலி!
|
|