கொரோனா வைரஸ்: இதுவரை 170 பேர் பலி !
Thursday, January 30th, 2020
கொரோணா வைரஸ் காரணமாக 170 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த வைரஸினால் நாடு பூராகவும் 7 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
மாணவர்களின் தொழிற்கல்வியை விஸ்தரிக்க பின்லாந்து உதவி!
ராஜீவ் கொலை தண்டனைக் கைதிகள் விடுதலை- இலங்கையின் ஆவணங்களுக்காக காத்திருக்கும் திருச்சி!
இலங்கையில் நகரமயமாக்கல் 45 சதவீதமாக வளர்ச்சி – கணக்கெடுப்பில் தகவல்!
|
|
|


