மக்களின் மகத்தான வரவேற்புக்கு மத்தியில் நெடுந்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, July 26th, 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வீணைச் சின்னத்தில் போட்டியிடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்கள் சந்திப்பிற்காக தனது அரசியல் செயற்பாடுகளுக்கான கோட்டை எனக் கருதப்படும் நெடுந்தீவிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார் மக்கள் சந்திப்பிற்காக நெடுந்தீவிற்கான பயணத்தை மேற்கொண்டிருக்கும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நெடுந்தீவு மக்களினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது

Related posts: