நெடுந்தீவில் ‘சமுரத்தி அபிமானி’ வர்த்தக சந்தையை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, April 10th, 2024

நெடுந்தீவில் ‘சமுரத்தி அபிமானி’ வர்த்தக சந்தையை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

நெடுந்தீவு பிரதேச செலகத்தில் சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி சங்கம் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சமுரத்தி அபிமானி’ வர்த்தக சந்தை இன்று முற்பகல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நாடாவெட்டி சம்பிரதாயபூர்வமாக  ஆரம்பித்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts:


பறிபோகவுள்ள வாழ்வாதாரத்தை மீட்டுத் தாருங்கள் - யாழ் பேருந்து நிலைய சிறுகடை வியாபாரிகள் டக்ளஸ் எம்.பி...
தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கும்,பொருளாதாரப் பிரச்சனைக்கும் தீர்வு வேண்டும் - செயலாளர் நாய...
கடற்றொழிலாளர்களுக்கு மின்சார படகுகள் - அடுத்தவருடம்முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் டக்ளஸ் ...