161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு!
Friday, May 23rd, 2025
161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து, தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
எஞ்சியுள்ள 178 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அனுப்பி வைக்குமாறு, தொடர்புடைய கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
000
Related posts:
வித்தியா கொலை: வாகனம் வழங்கியவருக்கு சிறை!
மன்னார் இந்தியா இடையே நில ரீதியிலான தொடர்பு - இந்தியப் பிரதமருடன் பேசியுள்ளதாக ஜனாதிபதி ரணில் ...
6 வெளிநாட்டு மொழிகள் தெரிந்த 500 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமனம் - கல்வி இராஜாங...
|
|
|


