10ஆவது டி20 உலகக் கிண்ணம் -நாணயசுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி!
Saturday, February 7th, 2026
10 ஆவது ஐசிசி ஆண்களுக்கான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாக ஆரம்பமானது.
கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்து, நெதர்லாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்துள்ளது.
Related posts:
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டு - இலங்கையில் இதுவரையில் 30 ஆயித்திற்கும் அதிகமானோர் க...
யாழ். மாவட்டத்தை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா – இதுவரை 115 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!
ராகம மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கை!
|
|
|


