வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்திற்கு மின் விசிறிகள் அன்பளிப்பு!.……

Tuesday, September 2nd, 2025


வலிகமம் மேற்கு வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்திற்கு இரண்டு மின் விசிறிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்மேளனத்தின் நிர்வாகத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜெயகாந்தன் துவாரகா அவர்களால் 17 ஆயிரத்து 200 ரூபா பெறுமதியான  2 மின்விசிறி அன்பளிபாக வழங்கி வைக்கப்பட்டன.
000

Related posts: