யாழ். மாநகர சபை அமர்வு குறித்து ஈ.பி.டி.பியின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய செயலாளர் நாயகம்!
Monday, June 8th, 2026
…….
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகரசபை உறுப்பினர்களுடன் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள மாநக சபை அமர்வில் பிரஸ்தாபிக்கப்படவிருக்கும்
விடையங்கள் குறித்த கலந்துரையாடல் கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் இன்று(8) நடைபெற்றது.
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முக்கியஸ்தர் கமலேந்திரனின் பிரசன்னத்துடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில், சபை அமர்வின்போது கொண்டுவரப்படவிருக்கும் முன்மொழிவுகள், கட்சி சார் உறுப்பினர்களால் பிரஸ்தாபிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்ந்ததுடன்,
பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியானது
சட்ட விரோத பண பரிமாற்றத்தை தடுத்தல் தொடர்பில் அரசு பொறுப்புடன் செயற்படுகிறது!
பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல் - பொலிஸார் தீவிர விசாரணை!
|
|
|


