மீட்பு பணிகளுக்கு 6 ஹெலிகொப்டர்கள் தயார் – விமானப்படை!
Wednesday, November 27th, 2024
அடைமழை காரணமாக அவசர காலங்களில் மக்களை மீட்க 6 ஹெலிகொப்டர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் -பலாலி, இரத்மலானை, ஹிகுராக்கொட, , வீரவில, அம்பாறை, அனுராதபுரம் விமானப்படை தளங்களில் ஹெலிகொப்டர்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் கிகனகே தெரிவித்தார்.
*மேலும், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக விசேட பயிற்சி பெற்ற விமானப்படை படைப்பிரிவின் விசேட அதிரடிப்படையினர் தயார்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
மத்திய மாகாணத்தின் புதிய ஆளுனரானார் நிலூக்கா!
85 பரப்பு நெற்பயிர் அழிவுக்கு காப்புறுதி இழப்பீடாக 108 ரூபா - நவாலி விவசாயிகள் அதிர்ச்சி: அதிர்ச்சி!
யாழ்ப்பாணக் கலைஞர்களுக்கு ஊக்குவிப்பு உதவி வழங்கல்!
|
|
|


