மத்திய மாகாணத்தின் புதிய ஆளுனரானார் நிலூக்கா!
Thursday, March 17th, 2016
மத்திய மாகாண சபையின் புதிய ஆளுனராக நிலுக்கா ஏக்கநாயக்க, ஜனாதிபதி முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
கடந்த 14ஆம் திகதி மத்திய மாகாண ஆளுனராக இருந்த சுராங்கனி எல்லாவல சுகயீனம் காரணமாக காலமானதைத் தொடர்ந்தே இவரது வெற்றிடத்திற்கு நிலூக்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, நிலூக்கா ஏக்கநாயக்க ஒரு பத்தரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
கருணா தலைமையில் நடைபெறவிருந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு!
பிணைகள், முறிகள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களின் விபரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முன்று நாள் விஜயமாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூஸா சமீர் தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு வருகை!
|
|
|


