பொது தேர்தலில் தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜோதிட கணிப்புகள் செய்வது தடை!
Thursday, October 17th, 2024
பொது தேர்தலில் தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜோதிட கணிப்புகளை செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, அனைத்து ஜோதிடர்களுக்கும் தேர்தல் ஆணையம் இது தொடர்பில் அறிவிப்பு விடுத்துள்ளது.
இதுபோன்ற கணிப்புகளை வெளியிடுவது தேர்தல் சட்டப்படி கடுமையான குற்றமாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான கணிப்புகளை வெளியிடுவோருக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கூட்டமைப்பின் உட்கட்சி முரண்பாடுகளுக்கு வடக்கு மாகாண சபை பலியிடப்படுகின்றது!
நாட்டில் கொவிட் மரணங்கள் 40 சதவீதமாக குறைவு – த:டுப்பூசிகள் ஏற்றப்படுவதே மரண வீதம் வீழ்ச்சியடைய காரண...
இந்தியா செல்கிறார் நிதி அமைச்சர் பஷில் - புதிய அரசியலமைப்பிற்கான மூல வரைபும் ஜனவரி மூன்றாம் வாரத்தில...
|
|
|


