நல்லை ஆதீன முதல்வரை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினார் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Monday, November 11th, 2024
நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்மந்த பராமாச்சாரியார் சுவாமிகளை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மரியாதையின் நிமிர்த்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நல்லை ஆதீனத்திற்கு இன்று காலை சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கடனசியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்மந்த பராமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்ததுடன் சுவாமிகளின் நலன்கள் தொடர்பாக கேட்டறிந்ததுகொண்டார். அத்துடன் சமகால அசியல் நிலைவரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
டக்ளஸ் தேவானந்தாவின் சேவைகள் மீண்டும் தொடரவேண்டும் - சான்றோர் சனசமூக நிலைய பிரதிநிதிகள் கோரிக்கை
அக்கறையும் ஆற்றலும் இல்லாதவர்களின் கரங்களில் அதிகாரங்கள் சிக்கியமையே இன்றைய நிலைக்கு காரணம் - அமைச்ச...
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் கடை முகாமையாளர்களுடனான சந்திப்புக் குறித்து இராஜாங்க அமைச்சர் ப...
|
|
|


