ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க போக்குவரத்து சபை தீர்மானம்!
Saturday, February 8th, 2025
65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இதற்காக பொது சேவை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நாட்டு அரிசிக்கு நிர்ணய விலை வகுத்தார் யாழ்.மாவட்ட செயலர்!
நாட்டின் சனத்தொகையில் இரண்டு வீதமானோர் கூட நேரடி வரி செலுத்துவதில்லை - அமைச்சர் மனுஷ நாணயக்கார தெர...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதியொருவருக்கு துன்புறுத்தல் - உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவின் ...
|
|
|


