நாட்டின் சனத்தொகையில் இரண்டு வீதமானோர் கூட நேரடி வரி செலுத்துவதில்லை – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!
Thursday, September 8th, 2022
நாட்டின் சனத்தொகையில் இரண்டு வீதமானோர்கூட நேரடி வரி செலுத்துவதில்லை என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விசேட உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வரி வலையை விரிவுபடுத்துவதன் ஊடாக நேரடி வரிகளை அதிகரித்து மறைமுக வரிகளை குறைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளமை குகுறிப்பிடத்தக்கது..
000
Related posts:
ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பில்!
மீனவர்களைத் தாக்கவில்லை - இலங்கை கடற்படை மறுப்பு!
ஐ.நாவின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு துபாயில் ஆரம்பம் !
|
|
|


