இன்றைய நிகழ்வில்!
Saturday, June 27th, 2026கே.ஏ.எஸ். சத்தியமனை நூலகத்தின், ஸ்தாபகரும், மூத்த இடதுசாரித் தலைவர் தோழர் சுப்பிரமணியத்தின் பாரியாருமான நூலக அன்னை அமரர் வள்ளியம்மை அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்ட செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, சத்தியமனை செயற்பாடுகள் மற்றும் அன்னையின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
Related posts:
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கை - பாகிஸ்தானிற்கு இடையிலான ஒரு நீடித்த நட்பு நூல் வெளியீடு!
ஈ.பி.டி.பி. தொடர்பான சிலரின் தவறான புரிதல்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்!.
|
|
|


