இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் மே மாதத்துக்கான நலன்புரி கொடுப்பனவு – நலன்புரி நன்மைகள் சபை !
Thursday, May 22nd, 2025
மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
14 இலட்சம் அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்காக, அரசாங்கம் 11 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது.
அதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தைப் பெறும் பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளின் மூலம் மே மாதத்துக்கான கொடுப்பனவினைப் பெற்றுக்கொள்ள முடியும் என, நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
000
Related posts:
இரண்டாண்டுகளில் 583 பேருக்கு வகுப்புத்தடை-அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல
தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கோரிக்கை!
மின்சாரம் தொடர்பில் விரைவில் புதிய மின்சார சட்டமூலம் - நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும் என து...
|
|
|


