வெளிநாட்டு செய்திகள்

ரஷியாவின்  இராணுவ விமானம் விபத்து – 6 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு.!

Thursday, October 1st, 2026
ரஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள அமூர் பிராந்தியத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த Tu-95 ரக குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர்... [ மேலும் படிக்க ]

‘அமன் மேலா’ குண்டுவெடிப்பு -11 பேர் பலி – பாகிஸ்தானில்  பதற்றம்!

Sunday, September 27th, 2026
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள டேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 30 பேர்... [ மேலும் படிக்க ]

ஈரான் ஒருபோதும் மண்டியிடாது –  ஐ.நாவில் ஈரான் ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, September 24th, 2026
அமெரிக்காவில் வைத்து உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி, சர்வதேச அளவிலான தடைகள், அதிகரித்து வரும் அழுத்தங்கள் மற்றும் மிரட்டல்களுக்கு ஈரான் ஒருபோதும் தலைவணங்கவோ அல்லது மண்டியிடவோ... [ மேலும் படிக்க ]

வர்த்தகப் பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க பிரதமர் மார்க் கார்னி முனைப்பு!

Thursday, September 24th, 2026
கனடா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான சுதந்திர வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும், எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் நடைபெறவுள்ள ஜி20... [ மேலும் படிக்க ]

ஆசியப் பிராந்திய நாடுகளில் இளைஞர்களிடையே அதிக வேலையின்மை வீதம் நிலவும் நாடாக இலங்கை!

Tuesday, September 22nd, 2026
ஆசியப் பிராந்திய நாடுகளில் உயர் கல்வி கற்ற இளைஞர்களிடையே அதிக வேலையின்மை வீதம் நிலவும் நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் பெண் தலைமைத்துவ குடும்பங்களில் 40% பேர் இடம்பெயரவு!

Friday, September 18th, 2026
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் பெண்கள் மற்றும் சிறுமிகள் தீவிர வன்முறை, இடம்பெயர்வு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை எதிர்கொள்வதாக ஐ.நா பெண்கள் அமைப்பு... [ மேலும் படிக்க ]

புதிய குடியேற்றத் திட்டம் – சர்வதேச மாணவர்கள்  குடும்ப உறுப்பினரை  அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதற்கு கட்டுப்பாடு!

Friday, September 18th, 2026
புதிய குடியேற்றத் திட்டத்தின் கீழ், சர்வதேச மாணவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அதிநவீன ரோபோ மீன் ஒன்றை  அறிமுகப்படுத்திய சீனா!

Tuesday, September 15th, 2026
உண்மையான மீனைப் போலவே நீருக்கடியில் தத்ரூபமாக நீந்தக்கூடிய அதிநவீன ரோபோ மீன் ஒன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் நடைபெற்ற சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சியான... [ மேலும் படிக்க ]

விரிவடையும் இமயமலை பனிப்பாறை ஏரிகள்  – புதிய ஆய்வில் தகவல்!

Tuesday, September 15th, 2026
இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதுடன், பனிப்பாறை ஏரிகள் ஆபத்தான முறையில் விரிவடைந்து வருவதாகப் புதிய ஆய்வொன்று எச்சரித்துள்ளது. சுற்றாடல் ஆலோசனை நிறுவனமான 'Systemiq',... [ மேலும் படிக்க ]

காப்புரிமை  விவகாரம் –  இளையராஜாவுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

Friday, September 11th, 2026
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, காப்புரிமை தொடர்பான உத்தரவை மீறி தனது பாடல்களை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் கூறி, அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பாடல்களின் காப்புரிமையை... [ மேலும் படிக்க ]