அமெரிக்க இடைக்காலத் தேர்தல் – வரலாற்றில் முதல்முறையாக வாக்களித்த பாப்பரசர்!

Saturday, October 31st, 2026

எதிர்வரும் அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்காக பரிசுத்த பாப்பரசர் பதினான்காம் லியோ  அஞ்சல் மூலம் வாக்களித்துள்ளார்.

இதன் மூலம் உலக வரலாற்றில் முதலாவது ஜனநாயகத் தேர்தல் வாக்களித்த பெருமையை அவர் பெற்றுள்ளார்.

அமெரிக்கக் குடிமகனான இவர், தனது அஞ்சல் வாக்களிப்புப் பத்திரத்தை சிக்காகோ நகருக்கு அனுப்பியுள்ளதாக வத்திகான் செய்திச் சேவை உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனநாயகச் செயல்பாடுகளில் பங்கேற்பது குடிமக்களின் உரிமை மட்டுமின்றி பொறுப்பும் கூட என்பதை பரிசுத்த பாப்பரசர் சுட்டிக்காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வரலாற்றாசிரியர்கள் சுட்டிக்காட்டுவது போல, இதற்கு முன்னர் எந்தவொரு பாப்பரசரும் ஜனநாயகத் தேர்தலில் வாக்களித்ததில்லை.

இவர் ஒரு நாட்டின் தலைவராக இருந்தபோதிலும், தனது அமெரிக்கக் குடியுரிமை மூலம் வழங்கப்பட்ட உரிமையின் கீழேயே வாக்களித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106