யுரேனியம் செறிவூட்டும் மையத்திற்குள் ஆய்வாளர்களை அனுமதிக்க ஈரான் மறுப்பு – சர்வதேச அணுசக்தி முகமை ஆழ்ந்த கவலை!
Saturday, November 14th, 2026
கடந்த ஆண்டு ஈரான் அறிவித்த இஸ்பஹான் நகரிலுள்ள நிலத்தடி யுரேனியம் செறிவூட்டும் மையத்திற்குள் தமது ஆய்வாளர்களை அனுமதிக்க ஈரான் மறுத்து வருவது குறித்துச் சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
உறுப்பு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள ரகசிய காலாண்டு அறிக்கையில், குறித்த மையத்தைக் கண்காணிப்பதில் பாரிய இடைவெளிகள் காணப்படுவதாக ஐ.நா அணுசக்தி கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், அந்த நிலத்தடி மையத்தின் சரியான அமைவிடம், அதன் தற்போதைய பாதுகாப்பு நிலை அல்லது அங்கு அணுசக்திப் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்துத் தமக்கு எதுவும் தெரியாது என IAEA தனது அறிக்கையில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளமை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

00000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106