தீபாவளிக்கு மறுநாள்நவம்பர் 09 ஆம் திகதிபொதுவிடுமுறை!

Thursday, October 29th, 2026


……
தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 09ஆம் திகதி திங்கட்கிழமை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாடிவிட்டுத் திரும்புவதற்கு வசதியாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பொது விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நவம்பர் 28ஆம் திகதி சனிக்கிழமை அரச அலுவலகங்கள் பணிநாளாகச் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106