எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும் – ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி – முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!
Saturday, January 10th, 2026
....என்னை திடீரென கைதுசெய்ததன் காரணமாக எனது மக்ககுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் கவலையை என்னால் உணர்ந்துகொள்ள முடிகின்றது.
இருந்தாலும் இன்று நான் விடுவிக்கப்பட்டிருக்கின்றேன்.... [ மேலும் படிக்க ]


