ஆரம்பமானது  றேஞ்சஸ் வெற்றிக் கிண்ணம் – 2026 உதைபந்தாட்ட தொடர்!

Friday, May 22nd, 2026

வடமராட்சி – கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டுக் கழகம் நடத்தும் றேஞ்சஸ் வெற்றிக் கிண்ணம் – 2026 உதைபந்தாட்ட தொடர் ஆரம்பமாகியுள்யளது.

வடமாகாண ரீதியில் அணிக்கு  9 வீரர்களைக்  கொண்ட குறித்த தொடர் நேற்றையதினம்  குறித்த கழக மைதானத்தில் பிரமாண்டமான வகையில் ஆரம்பமானது.

குறித்த உதைபந்தாட்ட தொடரின் ஆரம்ப நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்தரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும்   வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர் தர்மலிங்கம் சுமன் ஆகியோர் கலந்து நிகழ்வை ஆரம்பித்தஐவத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106