மூத்த நிர்வாக சேவை அதிகாரி அமரர் கந்தசாமி பரமலிங்கத்தின் 31 ஆவது நாள் நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம்!
Saturday, May 23rd, 2026
…..
இலங்கையின் மூத்த நிர்வாக சேவை அதிகாரியும், நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தின் அறங்காவலர் சபைத் தலைவருமான அமரர் கந்தசாமி பரமலிங்கம் அவர்களின் 31 ஆவது நாள் நினைவுகூரல் நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு மலர்தூவி அஞ்சலித்தார்.
யாழ்ப்பாணம் ராஜா சரஸ்வதி மண்டபத்தில் அமரரது நினைவுகூரல் நிகழ்வு இன்று (23) இடம்பெற்றது.
குறித்த நினைவுகூரல் நிகழ்வில் வடக்கின் பல்துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டதுடன் செயலாளர் நாயகத்துடன் உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106