அமரர் குணரட்ணம் கார்த்திகனின்  31 ஆவது நாள் நினைவு கூரலில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம்!

Saturday, May 23rd, 2026

கட்சியின் தீவிர செயற்பாட்டாளர் அமரர் குணரட்ணம் கார்த்திகன் அவர்களின் 31 ஆவது நாள் நினைவு கூரலில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அமரரின் உறவுகளுடன் உரையாடியதுடன் ஆறுதலையும் தெரிவித்திருந்தார்.

முன்பதாக  தொழிற்பயிற்சி அதிகாரசபை உத்தியோகத்தராக கடமையாற்றிவந்த அமரர் குணரட்ணம் கார்த்திகன் சுகயீனம் காரணமாக கடந்த மாதம் 21 ஆம் நாளன்று காலமானார்.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106