பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான ஐ. நா. குழுவில் இலங்கை முதலிடம்!
Monday, June 29th, 2026
பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை ஒழிப்பதற்கான குழுவில் (CEDAW) உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில், இலங்கை 144 வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
இலங்கைக்கு அடுத்ததாக... [ மேலும் படிக்க ]


