“இறந்தாலும் பலாலியில்தான் இறப்போம்” – பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம் – வெயிலில் ஒருவர் மயங்கி வீழ்ந்தார்!
Sunday, October 11th, 2026
.......பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம், 17ஆவது வாரமாகவும் இன்று (11) பலாலிச் சந்தியில் இடம்பெற்றது.
கடுமையான வெயிலையும்... [ மேலும் படிக்க ]
