தினசரி செய்திகள்

புறக்கோட்டையில் 1264 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குபதிவு!

Saturday, February 25th, 2017
கொழும்பு புறக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது காலாவதியான 2 ஆயிரத்து 600 கிலோகிராம் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சுற்றிவளைப்பு நுகர்வோர் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

எடை நிறுத்தற்கருவிகளுக்கு முத்திரையிடும் பணிகள் ஆரம்பம்!

Saturday, February 25th, 2017
குடா நாட்டில் வர்த்தக நிலையங்களில் பயன்படுத்தப்படும் தராசுகள், அளவுப்படிகள் ஆகியவற்றை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் பரிசீலனை செய்து முத்திரை இடவேண்டும் என யாழ்.மாவட்ட... [ மேலும் படிக்க ]

காலநிலைக்கு ஏற்ற உற்பத்தி நடவடிக்கை – நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம்!

Saturday, February 25th, 2017
நாட்டின் வளிமண்டலவியல் திணைக்களம் காலநிலை குறித்து சரியான தகவல்களை வழங்கியதினால் காலநிலைக்கு ஏற்ற உற்பத்தி நடவடிக்கையை  விவசாயிகளினால் மேற்கொள்ள  முடிந்துள்ளது என்று நீர்ப்பாசன... [ மேலும் படிக்க ]

சாதாரணதரப் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை!

Saturday, February 25th, 2017
கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கு இம்முறை தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கையை  ஆட்பதிவுத்திணைக்களம் ஆரம்பித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை மருத்துவசபையின் தலைவர் வைத்தியசாலையில்!

Saturday, February 25th, 2017
இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகா மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (23) இரவு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக... [ மேலும் படிக்க ]

பாராளுமன்றுள் கைக்குட்டை கொண்டு செல்லதடை!

Saturday, February 25th, 2017
இலங்கை பாராளுமன்றத்தின் பார்வையாளர் பகுதிக்கு செல்லும் போது மாணவர்கள் கைக்குட்டைகள் கொண்டு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர் ஒருவரது கைக்குட்டை தவறி கீழே இருந்த... [ மேலும் படிக்க ]

வீதியில் திரிந்தவருக்கு சிறை!

Friday, February 24th, 2017
இரவு நேரம் திருடும் நோக்குடன் அபாயகரமான கத்தி, குறடுகளுடன் வீதியில் திரிந்தவருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 5 மாத சிறைத்தண்டனை விதித்து மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன்... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலை மாணவர்கள் உயிரிழப்பு –கைதான பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு!

Friday, February 24th, 2017
யாழ்.கொக்குவில் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸார் தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு இந்தோனேஷியா உதவி!

Friday, February 24th, 2017
இலங்கையில் பலபிரதேசங்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்நாட்டு மக்களுக்காக 5 ஆயிரம் மெட்ரிக்தொன் அரிசியினை நிவாரணமாக வழங்க இந்தோனேஷியா அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

தேயிலை உற்பத்தி வீழ்ச்சி!

Friday, February 24th, 2017
கடந்த மாதம் இலங்கையின் தேயிலை உற்பத்தி 15.3 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்திருந்ததாக தெரிவிக்கப்ப்டடுள்ளதாக இலங்கை தேயிலைசபை தெரிவித்துள்ளது. அசாதாரண காலநிலை காரணமாக இந்தநிலைமை... [ மேலும் படிக்க ]