பிரதான செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருட்கள் விலை அதிகரிப்பு!

Monday, November 2nd, 2026
......கடந்த நள்ளிரவுமுதல் (1) அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்தியமைத்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, மண்ணெண்ணெய் தவிர ஏனைய... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் கட்டாயமாகும் TIN இலக்கம் – உள்நாட்டு இறைவரித் திணைக்களம்!

Sunday, November 1st, 2026
.....குறிப்பிட்ட சில சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான (TIN) இலக்கத்தைச் சமர்ப்பிப்பது இன்று (நவம்பர் 01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தெருநாய்களை கண்காணிக்க மைக்ரோ சிப் பொருத்தும் பிரதேச சபை!

Sunday, November 1st, 2026
தெருநாய்களின் விபரங்களைச் சேகரித்து முறையாகப் பேணும் நோக்கில், ஹோமாகம பிரதேச சபையின் ஊடாக அவற்றுக்கு மைக்ரோ சிப் (Microchips) பொருத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த முறைமையின்... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் 17  – நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கான காரணம் இதுவா?

Saturday, October 31st, 2026
.....கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடையானது, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கியின் மின் உற்பத்தி திடீரென வீழ்ச்சியடைந்ததைத்... [ மேலும் படிக்க ]

1 இலட்சத்து 45 ஆயிரம் முழுநேர வேலைவாய்ப்பு இழக்கப்படும் அபாயத்தில் இலங்கை –  சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை!

Saturday, October 31st, 2026
உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பின் தாக்கம் காரணமாக, 2040ஆம் ஆண்டளவில் இலங்கையில் சுமார் 1 இலட்சத்து 45 ஆயிரம் முழுநேர வேலைவாய்ப்புகள் இழக்கப்படக்கூடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)... [ மேலும் படிக்க ]

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் – வரலாற்றில் முதல்முறையாக வாக்களித்த பாப்பரசர்!

Saturday, October 31st, 2026
எதிர்வரும் அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்காக பரிசுத்த பாப்பரசர் பதினான்காம் லியோ  அஞ்சல் மூலம் வாக்களித்துள்ளார். இதன் மூலம் உலக வரலாற்றில் முதலாவது ஜனநாயகத் தேர்தல் வாக்களித்த... [ மேலும் படிக்க ]

அனலைதீவில் அரிய வகை உடும்புகளை வேட்டையாடிய இருவர் கைது!

Saturday, October 31st, 2026
....அனலைதீவு பகுதியில் அரிய வகை உடும்புகளை வேட்டையாடியதாகக் கூறப்படும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 மற்றும் 28 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

நவம்பர்முதல் நடைமுறைக்கும் வரும் TIN – உள்நாட்டு இறைவரித் திணைக்களம்!

Saturday, October 31st, 2026
.....2026 நவம்பர் 1ஆம் திகதி முதல் பல்வேறு முக்கிய நிதி மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் (TIN) அடையாள இலக்க சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி நகர சபையின் புதிய உறுப்பினராக நடராஜா திருக்குமரன் நியமனம்!

Friday, October 30th, 2026
… சாவகச்சேரி நகர சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் புதிய உறுப்பினராக நடராஜா திருக்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனத்துக்கான சான்றிதழை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

பரிதவித்து நின்ற மக்களுக்கு கரம் கொடுத்தது ஈ.பி.டி.பி.  – ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம்!

Friday, October 30th, 2026
.......மக்களை சரியாக வழிப்படுத்தி இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தினை வலுப்படுத்துவதாக நினைவு நிகழ்வுகள் அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச்... [ மேலும் படிக்க ]