சாவகச்சேரி நகர சபையின் புதிய உறுப்பினராக நடராஜா திருக்குமரன் நியமனம்!

Friday, October 30th, 2026


…

சாவகச்சேரி நகர சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் புதிய உறுப்பினராக நடராஜா திருக்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனத்துக்கான சான்றிதழை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்று (30.10.2026) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு சாவகச்சேரி நகர சபையில் ஒரு விகிதாசார ஆசனம் கிடைத்திருந்தது.

உள்ளூராட்சி மன்றங்களில் கட்சியின் பிரதிநிதித்துவத்தைச் சுழற்சி முறையில் மாற்றியமைத்து, புதிய உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கும் கட்சியின் நிலைப்பாட்டுக்கு அமைவாக இந்த நியமனம் கட்சியின் செயலாளர் நாயகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ். மாவட்ட மேலதிக அமைப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன், சாவகச்சேரி பிரதேச அமைப்பாளர் மெடிஸ்கோ, மேலதிக அமைப்பாளர் தர்சன் உள்ளிட்ட கட்சியின் பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106