அகற்றப்பட்டது கஸ்தூரியார் வீதி மேம்பாலங்கள் !
Friday, October 2nd, 2026
.......யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கஸ்தூரியார் வீதியில் உள்ள இரண்டு மேம்பாலங்களையும் இடித்து அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கஸ்தூரியார் வீதியில் , நவீன சந்தை கட்டட தொகுதியை... [ மேலும் படிக்க ]
