வடமாகாணத்தில் இருதினங்கள் மின்வெட்டு.!

Thursday, October 1st, 2026


….
மன்னார் 220kV மின் பரிமாற்ற வட்டத்தினை மாற்றியமைப்பதற்கான வேலைகளிற்காக, வடமாகாணத்திற்கான 132kV வவுனியா – புதிய அனுராதபுர மின் பரிமாற்றக் கட்டமைப்பானது நாளை 02.10.2026 மற்றும், நாளை மறுதினம் 03.10.2026 ஆகிய தினங்களில் துண்டிக்கப்படவுள்ளது.

நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இந்த மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் அதற்கு ஏற்ப தயார் நிலையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106