ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் விளாசிய சுப்மன் கில்!
Thursday, October 1st, 2026
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில் 117 பந்துகளில் இரட்டை சதமடித்து, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
குவஹாடியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் போது 117 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டிய சுப்மன் கில், இதற்கு முன்னர் 2022 டிசம்பரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய வீரர் இஷன் கிஷன் 126 பந்துகளில் இரட்டை சதமடித்த சாதனையை முறியடித்துள்ளார்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106