தேசிய சமூகபாதுகாப்பு செயற்பாட்டுத்திட்டம் அமுலாக்கம்!….
Thursday, October 1st, 2026
இலங்கையின் தேசிய சமூகப் பாதுகாப்புக் கொள்கைக்கு 2024 ஜூலை 22 ஆம் திகதியும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ‘தேசிய சமூக பாதுகாப்பு உத்திக்கு’ 2025 செப்டம்பர் 15 திகதியும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இக்கொள்கையானது (1) சமூக நிவாரணம், (2) சமூகப் பாதுகாப்பு, (3) சமூகக் காப்புறுதி, (4) தொழிலாளர் சந்தை மற்றும் உற்பத்தி சார்ந்த சமூக ஒருங்கிணைப்பு ஆகிய 4 பிரதான தூண்களின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இக்கொள்கை இலக்குகளை நடைமுறை ரீதியாக செயற்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ‘சமூக பாதுகாப்புத் துறை தொடர்பான 10 ஆண்டுகால (2026-2035) தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை’ அமுல்படுத்த தொழில் அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு ஆகியன இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106