செய்திகள்

திருமலைத் தோழன் அன்புவின் மறைவுக்கு செயலாளர் நாயகம் அனுதாபம்!

Wednesday, October 7th, 2026
....திருஞானசுந்தரம் புனிதன் என்கின்ற இயற்பெயரைக் கொண்ட தோழர் அன்பு எங்களையும் தான் நேசித்த மக்களையும் பிரிந்து சென்றுவிட்டார். அவர் பிரிந்து சென்று ஒரு மாதம் கடந்து சென்றுள்ள... [ மேலும் படிக்க ]

அரச நிதியில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களை உள்ளூராட்சி மன்றங்கள் தட்டிக்களிக்க முடியாதாம் – வடக்கின் ஆளுநர்!

Wednesday, October 7th, 2026
....அரச நிதியில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களை தங்களால் மேற்கொள்ள முடியாது என உள்ளூராட்சி மன்றங்கள் சபைத் தீர்மானங்களை நிறைவேற்றி அவற்றை நடைமுறைப்படுத்தாமல் விட முடியாது... [ மேலும் படிக்க ]

குப்பை கொட்டுவோரைக் கண்டறிய கண்காணிப்புக் கமராக்கள் – அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும்  பணிப்பு!

Wednesday, October 7th, 2026
...பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவோரைக் கண்காணிப்புக் கமராக்கள் மூலம் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக தண்டம் அறவிடும் நடவடிக்கைகளை அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் முன்னெடுக்க... [ மேலும் படிக்க ]

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் வர்த்தமானியில்!

Wednesday, October 7th, 2026
.......ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை விசாரணை செய்வதற்கும், அவர்களுக்கு எதிராக சட்ட... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில் மூன்று நாள் தேசிய துக்கம்!

Wednesday, October 7th, 2026
நைஜீரியாவில் இராணுவ விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 25 பயணிகள் மற்றும் 7 விமானப் பணியாளர்கள் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி போலா டினுபு... [ மேலும் படிக்க ]

கடந்த ஆட்சியல் அனுமத்தி மறுக்கப்பட்ட 4 மதுபானசாலைகளுக்கு அநுரா அரசில் அனுமதி!

Wednesday, October 7th, 2026
....கடந்த ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் காலத்தில் யாழில் அனுமதி மறுக்கப்பட்ட 4 மதுபானசாலைகளுக்கு  தற்போதைய அநுரா அரசில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் மேலும் 4 புதிய... [ மேலும் படிக்க ]

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சி!

Tuesday, October 6th, 2026
....இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில், கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 7.4 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

அனுமதியற்ற விளம்பரப் பதாகைகளை அகற்றுமாறு வடக்கின் உள்ளூராட்சி ஆணையாளர் அறிவுறுத்து!

Tuesday, October 6th, 2026
.....பொதுமக்களின் போக்குவரத்து, பாதுகாப்பு, நகர அழகியல் மற்றும் பொது இடங்களின் பயன்பாட்டுக்கு இடையூறாக அமைந்துள்ள அனுமதியற்ற விளம்பரப் பதாகைகள், அறிவித்தல்கள் போன்ற கட்டமைப்புகளை... [ மேலும் படிக்க ]

2027 ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கு கல்வி சீர்திருத்தம்!

Tuesday, October 6th, 2026
......2027 ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கு கல்வி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் என கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்தின் செயலாளர் நாலக்க கலுவேவ... [ மேலும் படிக்க ]

5 நாள்கள் மூடப்படும் சங்குப்பிட்டி பாலம் – வீதி அபிவிருத்தி அதிகாரசபை விடுத்த அவசர அறிவிப்பு!

Tuesday, October 6th, 2026
.....நாவற்குளி –கேரதீவு – மன்னார் (A32) வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டி பாலம் (Bridge No. 18/1) ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக வட மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை ... [ மேலும் படிக்க ]