அரச நிதியில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களை உள்ளூராட்சி மன்றங்கள் தட்டிக்களிக்க முடியாதாம் – வடக்கின் ஆளுநர்!
Wednesday, October 7th, 2026
….
அரச நிதியில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களை தங்களால் மேற்கொள்ள முடியாது என உள்ளூராட்சி மன்றங்கள் சபைத் தீர்மானங்களை நிறைவேற்றி அவற்றை நடைமுறைப்படுத்தாமல் விட முடியாது எனவும் ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
எந்த நிதி மூலத்திலிருந்து நிதி கிடைத்தாலும், தமது அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதே உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பு எனவும், அபிவிருத்தித் திட்டங்களில் அரசியலைக் கலக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் சிறப்பாகச் செயற்படும் உள்ளூராட்சி மன்றங்களை ஊக்குவிக்கும் வகையில் அவற்றுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106