யாழில் வசமாக மாட்டிய சைக்கிள் திருடன் – பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
Thursday, December 13th, 2018துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட திருடன் ஒருவரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]
