நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை!
Thursday, December 13th, 2018
வழமை போன்று இம்முறையும் நாட்டின் சகல நீதிமன்றங்களுக்கும் புத்தாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் ஜனவரி 6 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுகின்றது.
2019 புத்தாண்டின் பின்னர் ஜனவரி 07 ஆம் திகதி நாட்டின் சகல நீதிமன்றங்களும் மீண்டும் இயங்கத் தொடங்கும்.
நீதிமன்றங்களுக்கு வருடாவருடம் ஆண்டின் இறுதியில் இவ்வாறு விடுமுறை வழங்கப்படுவது வழமையாகும்.
Related posts:
எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் பிரதான கழிவகற்றல் திட்டங்கள் அறிமுகம்!
வறட்சியால் 17 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
யாழ்ப்பாணம் பெரிய கோவில் வளாகத்தில் சந்தேகத்தக்கிடமான முறையில் நடமாடிய ஒருவர் கைது!
|
|
|


