மின்சார ரயில் பாதைக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை!
Thursday, December 13th, 2018
இரு தூண்கள் இடையே ஓடும் மின்சார ரயில் சேவைக்கான ரயில் பாதையினை கொழும்பு கோட்டை முதல் கொட்டாவ, மாலபல்ல வரையில் நிர்மாணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை அனுமதியைப் பெற்றுள்ள குறித்த மின்சார ரயில் சேவை பாதைக்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 2022ம் ஆண்டில் பூர்த்தியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியில் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க ஓய்வுபெற்றவர்களுக்கு நியமனம் - அமைச்சர் அகிலவிராஜ் !
கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம்!
நாட்டின் அபிவிருத்திக்காக கனிய வளங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் - இராஜாங்க அ...
|
|
|


