திறந்த பல்கலைக்கழக பரீட்சைகள் ஒத்திவைப்பு !
Tuesday, May 30th, 2017
திறந்த பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த சகல பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.
தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு பரீட்சைகள் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் உதவி பதிவாளர் நாயகம் ஹசும் தேவப்பிரிய தெரிவித்தார்.
Related posts:
கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை!
சிறைக் கைதிகளை பார்வையிடத் தடை - சிறைச்சாலைகள் ஆணையாளர் அறிவிப்பு!
இன்றுமுதல் நடைமுறைக்கு வரகின்றது புதிய ஊழல் தடுப்புச் சட்டமூலத்தின் விதிகள்!
|
|
|


