நாடாளுமன்றம் 18ம் திகதி வரை ஒத்திவைப்பு!
Wednesday, December 12th, 2018
நாடாளுமன்றம் எதிர்வரும் 18ம் திகதி பிற்பகல் 01.00 மணி வரை பிற்போடப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளார்.
இன்று(12) சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடிய சபை அமர்வின் போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு மாகாண நாடாளுமன்றம் விரைவில் உருவாக்கப்பட வேண்டும் - மாகாண கல்வி செயலாளர்!
ஆசியான் பிராந்திய மன்றத்துடனான உறுதிப்பாட்டை வலியுறுத்தியது இலங்கை!
ஜூன் 01 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதி, உற்பத்தி, பாவனைகளுக்கு தடை - அமைச்சர் பந்துல குணவர்தன ...
|
|
|


