செய்திகள்

மருந்து ஆலையில் பாரிய தீ விபத்து – சீனாவில் 10 பேர் பலி!

Wednesday, April 17th, 2019
சீனாவில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆலையின்... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பங்களாதேஷ் அணி!

Wednesday, April 17th, 2019
12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பங்களாதேஷ் அணியை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம்... [ மேலும் படிக்க ]

மழை மற்றும் புழுதிப்புயல் – பாகிஸ்தானில் 26 பேர் உயிரிழப்பு!

Wednesday, April 17th, 2019
பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தை தாக்கிய புயல், மழை, புழுதிப்புயலுக்கு 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

தனியார்துறையினரின் சம்பள உயர்வு தொடர்பில் சட்டவரைவு!

Wednesday, April 17th, 2019
தனியார் பிரிவுகளில் கடமை புரியும்  ஊழியர்களுக்கு ஆகக் குறைந்த சம்பளத்தினை உயர்த்துவது தொடர்பிலான சட்டவரைவினை முன்வைக்க எதிர்பார்க்கப்படுவதாக தொழில்துறை அமைச்சர் ரவீந்திர... [ மேலும் படிக்க ]

குடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு – இடர் முகாமைத்துவ நிலைய பிரதிப்பணிப்பாளர்!

Wednesday, April 17th, 2019
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு வழங்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின்... [ மேலும் படிக்க ]

அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து – குழந்தைகள் உட்பட 10 பேர் பலி!

Wednesday, April 17th, 2019
பதுளை - மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இன்று(17) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

1,271 பேரின் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தம்!

Wednesday, April 17th, 2019
புத்தாண்டு காலத்தில் மதுபோதையில் வாகனத்தை செலுத்திய 1,271 பேரின் சாரதி அனுமதிப்பத்திரங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார்... [ மேலும் படிக்க ]

மின்னல் தாக்கி மூவர் பலி – யாழில் சோகம்!

Wednesday, April 17th, 2019
யாழ்ப்பாணம், குப்பிளான் தெற்கு பகுதியில் நேற்று(16) மின்னல் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள புகையிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த ஆண்... [ மேலும் படிக்க ]

மீண்டும் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு – எச்சரிக்கிறது இலங்கை மின்சாரசபை!

Tuesday, April 16th, 2019
எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் மின்வெட்டு இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக, மின்சார சபை தெரிவித்துள்ளது. பண்டிகை விடுமுறையுடன் மின்நுகர்வு... [ மேலும் படிக்க ]

ஏற்றுமதியாளர்களை ஸ்திரப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்!

Tuesday, April 16th, 2019
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டளவில் 2,000 ஏற்றுமதியாளர்களை ஸ்திரப்படுத்தும் தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை உத்தேசித்துள்ளது. இந்தத் திட்டத்தின்... [ மேலும் படிக்க ]