குடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு – இடர் முகாமைத்துவ நிலைய பிரதிப்பணிப்பாளர்!
Wednesday, April 17th, 2019
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு வழங்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்துள்ளார். குடிநீர் விநியோகத்திற்காக 300 பௌசர்களும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர் தாங்கிகளும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் பிரதிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
நல்லாட்சியினரால் தமிழர்களுக்கு என்ன பலன் கிட்டியது? - நாடாளுமன்றத்தில் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கே...
வாகன வகைக்குள் அடங்காத அத்தியாவசிய உபகரணங்களுக்கும் கியூ. ஆர் மூலம் எரிபொருளை விநியோகம்!
அரச குடியிருப்புகளில் அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் - சட்ட கட்டமைப்பை மாற்றியமைப்பது தொடர்பில் ...
|
|
|


